bananas is high

img

வாழைத்தார்களின் விலை கிடு கிடு உயர்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. குளச்சல், தக்கலை, திங்கள் சந்தை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல்  சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி, பல்லாயிரம் ஏக்கர் பரப்பள வில் நடைபெற்று வருகிறது